தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: சூரியனின் நட்சத்திர அதிரடி.. விடாமல் விரட்டு கொட்டுவார்.. உங்க ராசி பண மழையில் இருக்கா?

Jackpot: சூரியனின் நட்சத்திர அதிரடி.. விடாமல் விரட்டு கொட்டுவார்.. உங்க ராசி பண மழையில் இருக்கா?

May 21, 2024 12:22 PM IST Suriyakumar Jayabalan
May 21, 2024 12:22 PM , IST

  • Jackpot: ஏப்ரல் 27ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். நட்சத்திர இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும் வருகின்ற மே 11ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். 

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 15 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடம் மாற்றம் செய்யக்கூடியவர். சூரிய பகவான் இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்தவர்கள். சூரியன் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டது. 

(1 / 6)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் இடமாற்றத்தின் பொழுது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(2 / 6)

ஏப்ரல் 27ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். நட்சத்திர இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும் வருகின்றமே 11ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றத்தால் ராஜயோகத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். தொழிலில் நல்ல லாபத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்க கூடும். சேமிப்பு அதிகரிக்கும். 

(5 / 6)

சிம்ம ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் அற்புதமான பலன்களை உங்களுக்கு கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். பல நாள் ஆசை நிறைவேறும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்