தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஜூன் மாத பண பலன்கள் .. செவ்வாய் அதிரடி ஆரம்பம்.. பணத்தில் குதிக்க போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

ஜூன் மாத பண பலன்கள் .. செவ்வாய் அதிரடி ஆரம்பம்.. பணத்தில் குதிக்க போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Jun 03, 2024 10:02 AM IST Suriyakumar Jayabalan
Jun 03, 2024 10:02 AM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவான் இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணத்தால் மூன்று ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய். பகவான் இவர் தன்னம்பிக்கை,  விடாமுயற்சி, வலிமை, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய விடமாற்றம் மலைப்ப ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

(2 / 6)

ஒரு ஆண்டிற்கு பிறகு தனது சொந்த ராசியான மேஷ ராசியில் செல்கின்றார். செவ்வாய் பகவான் இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணத்தால் மூன்று ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 6)

மகர ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து வசதிகள் அதிகரிக்க போகின்றது. புதிதாக வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிதாக சொத்துகள் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்க கூடும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்