தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Will Be Blessed By Rahu And Ketu

ராகு கேது கொட்டுகிறார்கள்.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் இப்போது தொடங்கிவிட்டது

Mar 30, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Mar 30, 2024 06:30 AM , IST

  • Rahu and Ketu: ராகு கேது இருவரும் தனக்கென சொந்த ராசிகள் இல்லாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் இடம் மாறினார்கள். 

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். நவகிரகங்களில் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ராகு மற்றும் கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். 

(1 / 6)

ராகு கேது இருவரும் தனக்கென சொந்த ராசிகள் இல்லாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் இடம் மாறினார்கள். இவர்களுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் ராகு கேது இருவரும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். இவர்களுடைய ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும், கேது பகவான் அஸ்தம் நட்சத்திரத்திலும் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதனால் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

துலாம் ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். இதுவரை உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கடன் சிக்கல்களால் ஏற்பட்டு வந்த விஷயங்கள் நிவர்த்தி அடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். 

(4 / 6)

விருச்சிக ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு நிம்மதி மற்றும் சந்தோஷத்தை கொடுக்கப் போகின்றனர். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(5 / 6)

தனுசு ராசி: குருபகவானின் ராசியான உங்களுக்கு ராகு கேது நன்மைகளை செய்யப் போகின்றனர். தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பழைய கடன் சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். வரவுகள் அதிகரிக்கும் .

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்