தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Angry 2024: குரு தலை கீழாக அடிக்கப் போகிறார்.. சிக்கி சிதைவது உறுதி.. மாட்டிக் கொண்ட ராசிகள் நீங்கதான்

Guru Angry 2024: குரு தலை கீழாக அடிக்கப் போகிறார்.. சிக்கி சிதைவது உறுதி.. மாட்டிக் கொண்ட ராசிகள் நீங்கதான்

May 21, 2024 05:34 PM IST Suriyakumar Jayabalan
May 21, 2024 05:34 PM , IST

  • Guru Asthamanam: கிரகங்களின் அஸ்தமனத்தால் பல்வேறு விதமான நன்மைகள் அனைத்து ராசிகளுக்கும் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகியுள்ள குரு பகவானால் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடிய ஒரு குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

(1 / 6)

இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களை மாற்றமாக குருபகவானின் இடமாற்றம் நடைபெற்றது. மே மாதம் ஒன்றாம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் இடம் மாறினார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அன்றைய தினத்தில் இருந்து இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனம் ஆனார். 

(2 / 6)

கிரகங்களின் அஸ்தமனத்தால் பல்வேறு விதமான நன்மைகள் அனைத்து ராசிகளுக்கும் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகியுள்ள குரு பகவானால் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

தனுசு ராசி: குருபகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ளார்.  இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் சிக்கல்கள் அதிகரிக்கலாம். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தராது.

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குரு அஸ்தமனம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மிக நிலைமையில் மோசமான சூழ்நிலை உண்டாகும். 

(5 / 6)

மீன ராசி: குருபகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வேலையையும் தள்ளிப் போடாமல் விரைவில் செய்து முடிப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுற்றி இருப்பவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் முதலில் கவனமாக இருக்க வேண்டும். எந்த முடிவுகளை எடுத்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவது நல்லது.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்