தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Have Received Rajayoga Due To Transit Of Venus

சனியோடு சேர்ந்தார் சுக்கிரன் பண மழையில் நனையும் ராசிகள் ராஜயோக வாழ்க்கை வந்துவிட்டது

Mar 21, 2024 01:52 PM IST Suriyakumar Jayabalan
Mar 21, 2024 01:52 PM , IST

  • Transit of Venus: சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக திகழ்ந்தவர்கள் மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்தார்.

நவ கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன் பகவான். இவர் சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு, செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தில் மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 7)

சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக திகழ்ந்தவர்கள் மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்தார். 

(2 / 7)

ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகிறார். தற்போது அவருடைய ராசியில் நுழைந்து சுக்கிரன் சனியோடு ஒன்று சேர்ந்தார். சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்கள் ஆவர் இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும் நல்ல செய்தி உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. அற்புதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(4 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். மற்றவர்களுக்கு தொண்டு செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். 

(5 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு அதிகமாக இருக்கும். 

(6 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் வருமானம் அதிகரிக்கப்படும். நீண்ட நாட்களாக சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவாறு வெற்றியடையும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்