தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Have Raja Yoga Due To The Rising Lord Mercury

இன்று உதிக்கின்றார் புதன்.. மீனத்தில் சம்பவம்.. பணமழை உறுதி.. அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Mar 15, 2024 10:48 AM IST Suriyakumar Jayabalan
Mar 15, 2024 10:48 AM , IST

  • Transit of Mercury: 

நவகிரகங்களில் மிக முக்கியமாக கருதப்படும் கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். நவகிரகங்களின் இளவரசனாக திகழ்ந்துவரும் புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் அறிவு புத்திசாலித்தனம், பேச்சு, நரம்பு, வியாபாரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 7)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

புதன் பகவான் அஸ்தமன நிலையில் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். மார்ச் 15ஆம் தேதி அதாவது இன்று மீன ராசியில் உதயம் ஆகின்றார். புதன் பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: புதன் பகவான் உதயம் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 

(4 / 7)

ரிஷப ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்த போகின்றது. புத்திசாலித்தனம் அதிகமாகி பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 

(5 / 7)

கன்னி ராசி புதன் பகவானின் உதயம் உங்களுக்கு வாழ்வில் உயர்வை தரப் போகின்றது. மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 

(6 / 7)

துலாம் ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகப்படுத்த போகின்றது. புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் பாராட்டுகள் கிடைக்கும். தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்