தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  போட்டு தாக்கு.. போட்டு தாக்கு.. குரு செவ்வாய் பணமழை.. அதிர்ஷ்டத்தில் ஆட்டம் போடும் ராசிகள்

போட்டு தாக்கு.. போட்டு தாக்கு.. குரு செவ்வாய் பணமழை.. அதிர்ஷ்டத்தில் ஆட்டம் போடும் ராசிகள்

Jun 03, 2024 01:09 PM IST Suriyakumar Jayabalan
Jun 03, 2024 01:09 PM , IST

  • Guru Mars conjunction: குரு செவ்வாய் இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் புதிய யோகத்தை உருவாக்கும். குரு மற்றும் செவ்வாய் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்கின்றனர். இவர்களின் சேர்க்கையால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். 

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

நவகிரகங்களில் மங்கள யோகத்தை கொடுக்கக்கூடிய நாயகனாக குருபகவான் விளங்கி வருகின்றார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறினார். 

(2 / 6)

செவ்வாய் பகவான் ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அந்த வகையில் ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானுடைய செவ்வாய் பகவான் இணைகின்றார். குரு செவ்வாய் இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் புதிய யோகத்தை உருவாக்கும். குரு மற்றும் செவ்வாய் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்கின்றனர். இவர்களின் சேர்க்கையால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மரியாதையும் மற்றும் கௌரவம் மற்றவர்களிடத்தில் அதிகரிக்கும். 

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மிகப்பெரிய அளவில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்