தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பண மூட்டையோடு வரும் குரு.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

பண மூட்டையோடு வரும் குரு.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

Feb 01, 2024 09:56 AM IST Suriyakumar Jayabalan
Feb 01, 2024 09:56 AM , IST

  • Guru Bhagavan: குரு பகவானால் யோகத்தைப் பெறுகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

நவகிரகங்களில் செல்வநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.

(1 / 6)

குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் வரும் மே மாதம் மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் அதற்குப் பிறகு ரிஷப ராசியில் பயணத்தை தொடங்குகிறார். 

(2 / 6)

இவருடைய இடமாற்றம் கட்டாயம் பன்னிரு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவானால் எப்போதும் எந்த ராசிக்கும் சிக்கல்கள் ஏற்படுவது கிடையாது அவருடைய இடமாற்றத்தை பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாகும். அந்த வகையில் குரு பகவானின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்களுக்கு சாதகமாக செயல்பட உள்ளார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குழந்தை தொடர்பான நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். குழந்தைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: மே மாதத்தில் இருந்து உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்த போகின்றது. குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தின் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 6)

மிதுன ராசி: மங்களகரமான வாய்ப்புகளை உங்களுக்கு குரு பகவான் கொடுக்கப் போகின்றார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும் புதிய முயற்சிகள் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்