தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிரன் பணமழை தொடங்கியாச்சு.. யோக ராசிகள் இவர்கள்தான்

சுக்கிரன் பணமழை தொடங்கியாச்சு.. யோக ராசிகள் இவர்கள்தான்

Feb 08, 2024 02:35 PM IST Suriyakumar Jayabalan
Feb 08, 2024 02:35 PM , IST

  • Transit of Venus: சுக்கிரனால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான் இவர் செல்வம் செழிப்பு சொகுசு ஆடம்பரம் காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார் சுக்கிர பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் சுக்கிர பகவானும் ஒருவர். 

(1 / 6)

சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்களின் இடமாற்றமும் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல சுக்கிர பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

கடந்த ஜனவரி 18ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய தொடங்கினார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் மூன்று ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்களுக்கு அனைத்து விதமான செல்வங்களையும் கொடுக்க போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது.

(4 / 6)

சிம்ம ராசி: சுக்கிரன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் தீரும். உறவுகள் நல்ல மேம்பாட்டை அடையும். எதிரிகளால் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறையும். தொழிலில் நல்ல யோகம் உண்டாகும். 

(5 / 6)

துலாம் ராசி: சுக்கிரன் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை உருவாக்கியுள்ளார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்