தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Get Rajayoga Due To Transit Of Venus

சனியோடு சமாதானம்.. அதிரடியாக புகுந்த சுக்கிரன்.. அதிர்ஷ்ட பண மழையை பெறும் ராசிகள்

Mar 22, 2024 04:06 PM IST Suriyakumar Jayabalan
Mar 22, 2024 04:06 PM , IST

  • Zodiac Signs: மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் புகுந்தார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் புகுந்தார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 7)

தற்போது அவரோடு சுக்கிர பகவான் இணைந்துள்ளார் சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் தற்போது சுக்கிரனும் சனியும் சேர்ந்து ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றனர் அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். சிக்கி கிடந்த பணம் உங்களை தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய திட்டம் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். 

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். அரசு வேலை பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப் போகின்றது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உயர் அலுவலர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும். 

(6 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் சுக்கிர பகவான் ஏழாவது வீட்டில் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து வகையிலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். இந்த காலம் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்