தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Get Rajayoga Due To Transit Of Lord Surya

வெறித்தன வேட்டையாடும் சூரியன்.. முரட்டு அடி விழுவது உறுதி.. தப்பிக்கவே முடியாத ராசிகள்

Mar 22, 2024 12:49 PM IST Suriyakumar Jayabalan
Mar 22, 2024 12:49 PM , IST

  • Lord Surya: சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். தற்போது அந்த ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதே சமயம் மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார்.

சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவனாக திகழ்ந்த வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் வழங்கி வருகின்றார். 

(1 / 7)

சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். தற்போது அந்த ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதே சமயம் மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 7)

சூரிய பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவானின் சஞ்சாரத்தால் சில ராசிகளுக்கு சிரமமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

கடக ராசி: சூரிய பகவானால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அவருடைய இடமாற்றத்தால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் அதிக கவனம் வேண்டும். வணிகம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 7)

(5 / 7)

தனுசு ராசி: சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அதே சமயம் கலவையான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சண்டைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் வாழ்க்கைத் துணையோடு அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் ஏற்படும். 

(6 / 7)

மகர ராசி: சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தப் போகின்றது. மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய மனநிலை சீர்குள்ளே அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களுடன் பேசும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் சண்டைகள் ஏற்படும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்