ராகு மீது பாய்ந்தார் புதன்.. 3 ராசிகளுக்கு ராஜ பணமழை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு மீது பாய்ந்தார் புதன்.. 3 ராசிகளுக்கு ராஜ பணமழை

ராகு மீது பாய்ந்தார் புதன்.. 3 ராசிகளுக்கு ராஜ பணமழை

Jan 19, 2024 03:27 PM IST Suriyakumar Jayabalan
Jan 19, 2024 03:27 PM , IST

  • Lord Mercury rahu: ராகு புதனின் சேர்க்கையால் ராஜயோகம் பெறும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார். 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். அதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். 

(1 / 6)

புதன் பகவான் நவகிரகங்களில் இளவரசனாக விளங்கி வருகிறார். இவர் கல்வி அறிவு பகுத்தறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவராக புதன் பகவான் திகழ்ந்து வருகிறார். 

(2 / 6)

ராகுபகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவரோடு புதன் பகவான் இணைந்து பயணிக்கின்றார். இவர்களுடைய சேர்க்கை 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு மற்றும் புதன் இணைவால் எந்தந்த ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர் என்பது குறித்து இங்கே காண்போம். 

(3 / 6)

துலாம் ராசி: ராகு மற்றும் புதன் இணைந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். இவர்களுடைய சேர்க்கை உங்களது ராசியில் ஆறாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். உங்களது வாய் வார்த்தையால் காரியத்தை சாதிப்பீர்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

(4 / 6)

கும்ப ராசி: புதன் மற்றும் ராகு சேர்க்கை உங்கள் ராசியில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் மீதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

(5 / 6)

ரிஷப ராசி: ராகு மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு வெற்றிகளை வாரி கொடுக்கப் போகின்றது. வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி உயர்வு ஏற்படும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்