தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Get Raja Yoga From February Due To Transit Of Lord Mercury

பிப்ரவரியில் பெயர்ச்சி.. புதன் எனும் சம்பவக்காரன் வருகிறான்

Jan 19, 2024 01:59 PM IST Suriyakumar Jayabalan
Jan 19, 2024 01:59 PM , IST

  • Transit of Mercury: புதன் பகவானின் இடமாற்றத்தால் பிப்ரவரி முதல் ராஜயோகம் பெறும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் புதன் பகவான் இளவரசனாக திகழ்ந்து வருகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். 

(1 / 7)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் புதன் பகவான் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று புதன் பகவான் தனது பயணத்தை மாற்ற போகின்றார்.  

(2 / 7)

அன்றைய தினம் முதல் புதன் பகவான் மகர ராசியில் பயணம் செய்ய உள்ளார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டாலும் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படுவது உறுதி. புதன் பகவானின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 7)

மேஷ ராசி: புதன் பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றார். எதிர்பாராத நேரத்தில் பணவரவு அதிகமாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வாழ்க்கைத் துணையோடு இணைந்து செயல்பட்டால் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 7)

மிதுன ராசி: புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பல பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். மற்றவர்களிடத்தில் நல்ல புரிதல்கள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

(5 / 7)

கடக ராசி: உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை புதன் பகவான் உருவாக்கி கொடுப்பார். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

(6 / 7)

சிம்ம ராசி: புதன் பகவானால் உங்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நல்ல காலம் தொடங்குகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நிலத்தில் புதிய முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கை துணையோடு அன்பு அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்