பரணியில் புகுந்தார் குரு.. 3 ராசிகளுக்கு செல்வம் கொட்டும்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பரணியில் புகுந்தார் குரு.. 3 ராசிகளுக்கு செல்வம் கொட்டும்

பரணியில் புகுந்தார் குரு.. 3 ராசிகளுக்கு செல்வம் கொட்டும்

Feb 23, 2024 05:02 PM IST Suriyakumar Jayabalan
Feb 23, 2024 05:02 PM , IST

  • Guru Transit: குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

நவகிரகங்களிலும் குரு பகவான் மங்கல நாயகனாக விளங்கி வருகிறார். இவருடைய மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்டுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது மற்ற அனைத்து செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்டிற்கு ஒரு முறை தனது இடத்தை குரு பகவான் மாற்றினாலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடம் மாற்றத்தை செய்வார். அதன் தாக்கமும் 12 ராசிகளுக்கும் இருக்கும். குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் குரு பகவான். 

(2 / 6)

பிப்ரவரி மூன்றாம் தேதி அன்று பரணி நட்சத்திரத்திற்கு இடம் மாறினார். குரு பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் வரை அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(4 / 6)

ரிஷப ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 6)

கன்னி ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தர போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முதலீடுகள் நல் லாபத்தை பெற்று தரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்