சனி பொறுக்கி எடுப்பார்.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்-here we will find the rasis that get heavenly life from lord saturn - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி பொறுக்கி எடுப்பார்.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்

சனி பொறுக்கி எடுப்பார்.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்

Jan 25, 2024 10:03 AM IST Suriyakumar Jayabalan
Jan 25, 2024 10:03 AM , IST

  • lord Saturn: சனிபகவானால் சொர்க்க வாழ்க்கையை பெறுகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

நீதிமானாக விளங்கக்கூடிய ஒரு சனி பகவான். சனி செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். பாரபட்சம் இல்லாமல் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். 

(1 / 7)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(2 / 7)

சனிபகவான் தற்போது தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம் செய்து வருகிறார். வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். சூரிய பகவான் கடந்த ஜனவரி 15ஆம் தேதியன்று மகர ராசிக்குள் நுழைந்தார். இதனால் சூரியன் சனி சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

(3 / 7)

இந்நிலையில் சனிபகவான் கும்ப ராசியில் உதயமாக உள்ளார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: சனிபகவான் அருளால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வருமானம் இரட்டிப்பாகும். சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 7)

ரிஷப ராசி: சனிபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகளை கொடுக்க போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணம் சேமிப்பதில் உங்களுடைய நாட்டம் அதிகரிக்கும். செலவுகள் குறையும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது.

(6 / 7)

மிதுன ராசி: சனி பகவான் உங்கள் நீண்ட பயணத்திற்கு நல்ல பலன்களை கொடுப்பார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். செலவுகள் அதிகரித்தாலும் சுப செலவுகளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் .மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்