தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Get Guru Bhagavan Yoga

கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி

Feb 25, 2024 11:50 AM IST Suriyakumar Jayabalan
Feb 25, 2024 11:50 AM , IST

  • Guru Transfer: குரு பகவான் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர். குருபகவான் இவர் நவகிரகங்களின் ராஜ குருவாக திகழ்ந்து வருகின்றார். ஒரு ராசியில் குரு பகவான் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். என கூறப்படுகிறது. அந்த வகையில் குரு பகவான் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்

(1 / 7)

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவான் குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான அசைவுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

அந்த வகையில் குருபகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறும்பொழுது கார்த்திகை மற்றும் ரோகினி நட்சத்திரங்களில் பயணம் செய்ய உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம். 

(3 / 7)

மேஷ ராசி: குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டில் அமர போகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வார்த்தைகளில் உண்மை இருக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும்.

(4 / 7)

ரிஷப ராசி: குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும். 

(5 / 7)

மிதுன ராசி: குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் விபரீத ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடன் சிக்கல்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். 

(6 / 7)

கடக ராசி: குருபகவான் உங்களுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றி தரப் போகின்றார். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொட்ட காரியங்கள் பொன்னாகும். வீட்டில் திருமண காரியங்கள் நடக்கும் பணவரவில் எந்த குறையும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்