குரு பணத்தை அள்ளிக் கொட்டுகிறார்.. இந்த ஆண்டு யோக ராசிகள்
- Guru Bhagavan: குருபகவான் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
- Guru Bhagavan: குருபகவான் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் குரு பகவான் தேவ குருவாக விளக்கி வருகிறார். சுப கிரகமாக விளங்கிவரும் குரு பகவான் எப்போதும் நன்மைகளை செய்யக்கூடியவர். நவகிரகங்களில் குரு பகவான் அதிகபட்சமாக துன்பங்களை கொடுப்பது கிடையாது.
(2 / 7)
ஒருவேளை குருபகவானின் இடமாற்றத்தால் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 7)
அந்த வகையில் மேஷ ராசியில் நேரான பயணத்தை மேற்கொண்டு வரும் குரு பகவான் வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றம் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது என்பது குறித்து இங்கே காணலாம்.
(4 / 7)
மேஷ ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காரியமும் நீங்கள் நினைத்தவாறு சுபமாக முடிவடைய வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் முன்பு இருந்ததைவிட நல்ல பலன்கள் கிடைக்கும். செல்வத்தில் புதிய வழிகள் திறக்கப்பட்டு வருவாய் அதிகரிக்கும் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
(5 / 7)
கன்னி ராசி: குருபகவானின் இடமாற்றம் இந்த புத்தாண்டில் உங்களுக்கு சிறப்பாக அமைய உள்ளது. வாழ்க்கையில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீக ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். சமூகத்தில் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.
(6 / 7)
சிம்ம ராசி: இந்த ஆண்டு உங்களுக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை குரு பகவான் கொடுப்பார். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நன்மைகள் உங்களைத் தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
(7 / 7)
மிதுன ராசி: குரு பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். யாருக்கும் தெரியாமல் உங்களுக்கு செல்வம் சேரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு நல்ல பலனை பெற்று தரும். திடீரென எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.
மற்ற கேலரிக்கள்