குரு பணமழை.. 3 ராசிகள்.. ராஜயோகம் தொடக்கம்-here we will find the rasis that get good life from guru bhagavan - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு பணமழை.. 3 ராசிகள்.. ராஜயோகம் தொடக்கம்

குரு பணமழை.. 3 ராசிகள்.. ராஜயோகம் தொடக்கம்

Jan 22, 2024 07:00 AM IST Suriyakumar Jayabalan
Jan 22, 2024 07:00 AM , IST

  • Guru Peyarchi: குரு பகவானால் சிறப்பான வாழ்க்கையை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

ராஜ குருவாக விளங்கக்கூடிய குருபகவான் நவகிரகங்களின் மங்களநாயகனாக திகழ்ந்து வருகிறார். 12 ராசிகளுக்கும் இவர் எப்போதும் அதிகபட்ச அசுப பலன்களை கொடுப்பது கிடையாது. இவருடைய இடமாற்றத்தால் சில ராசிகளுக்கு சிக்கலான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

(1 / 7)

குரு பகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக நவக்கிரகங்களில் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். அப்போது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.  

(2 / 7)

தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான். வக்ர நிவர்த்தி அடைந்து நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளின் காரணியாக திகழ்ந்து வருகிறார். 

(3 / 7)

குருபகவான் வரும் மே மாதம் முதல் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமாக கருதப்பட்டாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம். 

(4 / 7)

மேஷ ராசி: குருபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் சக்தி அதிகமாக இருக்கும். உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பண வரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 7)

கடக ராசி: அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்க உள்ளது. இந்த புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(6 / 7)

சிம்ம ராசி: குருபகவான் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். இந்த ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆண்டாக அமையப் போகின்றது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் முன்னேற்றத்தை உண்டாக்கும். நிதி நிலைமையில் புதிய ஆதாயங்கள் உண்டாகும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்