தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Get Auspicious Results From The Rising Of Saturn

சனி செய்வதை தடுக்க முடியாது.. இந்த ராசிகளுக்கு பணமழை உறுதியானது

Mar 02, 2024 01:29 PM IST Suriyakumar Jayabalan
Mar 02, 2024 01:29 PM , IST

  • Saturn Transit: சனிபகவானின் உதயத்தால் சுப பலன்களை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுப்பதை இவருடைய வேலை. நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் இவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 7)

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 7)

சனி பகவானின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் சனிபகவான் மார்ச் 18 ஆம் தேதி அன்று உதயமாக உள்ளார். சனிபகவானின் உதயம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: சனி பகவானின் உதயம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் அனைவரின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 7)

ரிஷப ராசி: சனி பகவானின் உதயம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(5 / 7)

சிம்ம ராசி: சனிபகவான் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். நீண்ட நாட்களாக தடைபட்ட கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு தேடி வரும். 

(6 / 7)

துலாம் ராசி: சனி பகவானின் உதயம் உங்களுக்கு மங்களமாக அமைந்துள்ளது. பல சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்