தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. உங்களை பணத்தில் குளிக்க வைப்பார்.. ஆபத்து உங்களை நெருங்காது..!

குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. உங்களை பணத்தில் குளிக்க வைப்பார்.. ஆபத்து உங்களை நெருங்காது..!

May 15, 2024 10:51 AM IST Suriyakumar Jayabalan
May 15, 2024 10:51 AM , IST

  • Lord Guru: குரு பகவான் மங்கள கிரகங்களில் ஒருவராக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால் அவருடைய இடமாற்றம் இது போதும் நன்மைகளை தான் கொடுக்கும். அவர் இருக்கும் இடத்தை பொறுத்து சில ராசிகளுக்கு தீமை உண்டாகும். எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை கொடுக்கக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார் குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(1 / 6)

குரு பகவான் நாட்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மே மாதத்திற்கு முன்பு வரை குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வந்தார் மே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறினார் தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார்.  

(2 / 6)

குரு பகவான் மங்கல கிரகங்களில் ஒருவராக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால் அவருடைய இடமாற்றம் இது போதும் நன்மைகளை தான் கொடுக்கும் அவர் இருக்கும் இடத்தை பொறுத்து சில ராசிகளுக்கு தீமை உண்டாகும். எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை கொடுக்கக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். 

(3 / 6)

தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்துவரும் குரு பகவானுக்கு ஒரு சில ராசிகளின் மீது அன்பு அதிகம் அந்த வகையில் இருக்கக்கூடிய 12 ராசிகளில் எந்த ராசிகளுக்கு குரு பகவானின் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

(4 / 6)

தனுசு ராசி: குரு பகவானின் ஆசிர்வாதம் எப்போதும் தனுசு ராசிக்காரர்களுக்கு உண்டு. இப்போதும் சிறப்பான பலன்களை அவர் கொடுத்துக் கொண்டே இருப்பார். குருபகவானுக்கு மிகவும் பிடித்த ராசுகளில் நீங்களும் ஒருவர். வறுமை மற்றும் கஷ்டங்கள் உங்களை சூழ்ந்து வந்தாலும் அதனை கடக்க கூடிய திறனை குருபகவான் உங்களுக்கு கொடுப்பார்.

(5 / 6)

மீன ராசி: குருபகவான் ஆசிர்வாதம் கிடைக்கக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். எப்போதும் தீய பலன்கள் உங்களை நோக்கி வந்தாலும் குரு பகவான் அதனை நன்மைகளாக மாற்றிக் கொடுப்பார். ராகு பகவானின் ஆதிக்கம் உங்களுக்கு அதிகமாக இருந்தாலும் குருபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை எடுத்துக் கொடுப்பார். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்