தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மாளவ்யா யோகம் கொட்டும் பணமழை.. சுக்கிரன் உருவாக்கினார்.. நனையும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

மாளவ்யா யோகம் கொட்டும் பணமழை.. சுக்கிரன் உருவாக்கினார்.. நனையும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Jun 07, 2024 09:56 AM IST Suriyakumar Jayabalan
Jun 07, 2024 09:56 AM , IST

  • Lord Venus: மாளவ்யா யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடிய வரை அவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

ஒரு ஆண்டிற்கு பிறகு சுக்கிர பகவான் தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்த வருகின்றார். இதனால் மாளவ்யா யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். 

(2 / 6)

இது மங்களகரமான யோகம் என்கின்ற காரணத்தினால் இந்த யோகம் ஒருவருடைய ராசியில் செயல்பட்டால் அவர்களுக்கு நிதி நிலைமை மற்றும் அதிர்ஷ்டத்தின் யோகம் முன்னேற்றமாக இருக்கும். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த மாளவ்யா யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் மாளவ்யா யோகம் சுக்கிரனால் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வருமானத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். செலவுகள் மற்றும் வருமானம் அதிகரிக்கக்கூடும். 

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் மாளவ்யா ராஜயோகம் வந்துள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. வருமான வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் சுக்கிர பகவான் மாளவ்யா ராஜயோகம் பத்தாவது வீட்டில் இதனால் உங்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்