தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Are Going To Be Blessed By Lord Guru And Lord Ketu

Lord Guru and Lord Ketu: குருவோடு சேர்ந்த கேது.. நவபஞ்ச யோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்.. பணமழை கொட்டப்போகுது

Mar 28, 2024 05:45 AM IST Suriyakumar Jayabalan
Mar 28, 2024 05:45 AM , IST

  • Lord Guru and Lord Ketu: மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் குரு பகவான் நுழைகின்றார். இவர்களின் நிலையால் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த இன்று இரண்டு கிரகங்களின் யோகத்தை ஒரு சில ராசிகள் முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் மங்களநாயகன் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ள தவிர்களுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான்.

(1 / 6)

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் நுழைந்தார் கேது பகவான். இதன் தாக்கம் தற்போது அனைத்து ராசிகளுக்கும் இருந்து வருகிறது. 

(2 / 6)

இந்நிலையில் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் குரு பகவான் நுழைகின்றார். இவர்களின் நிலையால் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த இன்று இரண்டு கிரகங்களின் யோகத்தை ஒரு சில ராசிகள் முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: நவபஞ்ச யோகம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் உங்களை தேடி வரும். எதிர்காலத்தில் நல்ல லாபம் தரக்கூடிய வேலை உங்களுக்கு இப்பொழுதே நடக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: நவபஞ்ச யோகம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(5 / 6)

மகர ராசி: நவபஞ்ச யோகம் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். யோக காலம் உங்களுக்கு தொடங்கி விட்டது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்