தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Are Blessed By Guru Bhagavan

குரு பணமழை.. மே மாதம் குறி.. 3 ராசிகளுக்கு கொட்டப் போகுது

Mar 07, 2024 02:20 PM IST Suriyakumar Jayabalan
Mar 07, 2024 02:20 PM , IST

  • Guru Transfer: குருபகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ராஜ குருவாக புகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 6)

குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் வரும் மே மாதம் ரிஷப ராசியில் குரு பகவான் இடமாறுகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் செஞ்சாரம் செய்ய உள்ளார். உங்களுக்கு சாதகமான பலன்கள் அனைத்தும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

(4 / 6)

ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை மே மாதத்தில் இருந்து உருவாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்