தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Are Associated With Lord Saturn

சனி உங்களை செய்யாமல் விட மாட்டார்.. 4 ராசிகளுக்கு கஷ்டம்

Mar 08, 2024 06:44 AM IST Suriyakumar Jayabalan
Mar 08, 2024 06:44 AM , IST

  • Saturn Transit: சனிபகவானிடம் சிக்கிக்கொண்ட ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய சனிபகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 7)

கர்மவினைகளை இவர் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். சனி பகவான் தற்போது தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் சனிபகவான் அஸ்தமனம் ஆனார் ஒரு மார்ச் 18 ஆம் தேதி அன்று உதயமாகின்றார். சனி பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்மறையான காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. 

(4 / 7)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது சுப காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். 

(5 / 7)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சனி உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு வியாபாரத்தில் தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி இழப்புகள் ஏற்படக்கூடும். புதிய வாய்ப்புகள் வருவதற்கு சற்று தாமதமாகும்.

(6 / 7)

மீன ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் சனிபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்