ராகு கேது அதிரடி.. ஜாக்பாட் அடிக்கப்போகுது.. நட்சத்திரத்தில் அதிர்ஷ்டம்.. மாறி மாறி கொட்டும் பணமழை!
- Rahu and Ketu: கடந்த அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்ய தொடங்கினர். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு தங்களது இடத்தை மாற்றுகிறார்கள்.
- Rahu and Ketu: கடந்த அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்ய தொடங்கினர். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு தங்களது இடத்தை மாற்றுகிறார்கள்.
(1 / 7)
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கென தனி சொந்த ராசிகள் கிடையாது.
(2 / 7)
கடந்த அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்ய தொடங்கினர். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். ராகு கேதுவின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகள் நன்மைகளையும், சில ராசிகள் தீமைகளையும் பெறுவார்கள்.
(3 / 7)
நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும், கேது பகவான் அஸ்தம் நட்சத்திரத்திலும் பயணம் செய்யப்போகின்றனர். இவர்களின் நட்சத்திர இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
துலாம் ராசி: ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். இதுவரை உங்களுக்கு சிக்கலாக இருந்த அனைத்து விஷயங்களும் நிவர்த்தி அடையும் எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கடன் சிக்கல்கள் உங்களை விட்டு விலகும். தீராத நோய் பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
(5 / 7)
விருச்சிக ராசி: இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. ராகு கேது உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றனர். தேவையற்ற செலவுகள் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
(6 / 7)
தனுசு ராசி: ராகு பகவானால் உங்களுக்கு நன்மைகள் கிடைத்த போகின்றது. கேது பகவான் உங்களுக்கு யோகத்தை கொடுக்க போகின்றார். தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பழைய கடன் சிக்கல்கள் உங்களுக்கு முடிவடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
(7 / 7)
மகர ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு யோகத்தை கொடுக்க போகின்றனர். புதிய நம்பிக்கையோடு உங்களுடைய வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது. உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்