தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணத்தை அள்ளி வீசும் ராகு.. நட்சத்திர பெயர்ச்சியில் ராஜாவாகும் 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி?

பணத்தை அள்ளி வீசும் ராகு.. நட்சத்திர பெயர்ச்சியில் ராஜாவாகும் 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி?

May 24, 2024 04:01 PM IST Suriyakumar Jayabalan
May 24, 2024 04:01 PM , IST

  • Lord Rahu: நிழல் கிரகமாக விளங்கக்கூடிய ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறியுள்ளார். வருகின்ற ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு மாற உள்ளார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் இணைபிரியாத கிரகமாக விளங்கி வருகின்றனர். ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். 

(1 / 7)

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்ற காரணத்தினால் இவர்களின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு மற்றும் கேது இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(2 / 7)

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு மற்றும் கேது தங்களது இடத்தை மாற்றினார்கள். ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகுபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

அந்த வகையில் நிழல் கிரகமாக விளங்கக்கூடிய ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறியுள்ளார். வருகின்ற ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு மாற உள்ளார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: ராகு பகவான் உங்கள் ராசியின் விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். செல்வத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். 

(5 / 7)

ரிஷப ராசி: ராகு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். எதிர்பாராத நேரத்தில் பல்வேறு விதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பேச்சுத் திறமையால் உங்களுக்கு எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(6 / 7)

மகர ராசி: ராகு பகவானின் பல்வேறு விதமான பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வருமானம் அதிகரிக்கக்கூடும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் வெற்றியைத் தேடித் தரும்.

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்