தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis In Which Guru And Ketu Together Are Going To Give Rajayoga

குருவை பிடித்தார் கேது..அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. யோகத்தில் நனையும் ராசிகள்.. பணமழை வருகிறது

Mar 21, 2024 05:40 PM IST Suriyakumar Jayabalan
Mar 21, 2024 05:40 PM , IST

  • Guru and Ketu: நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்கக் கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீனராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்ய தொடங்கினர்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக திகழ்ந்து வருபவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக வழங்கி வருகின்றார். வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(1 / 6)

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்கக் கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீனராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்ய தொடங்கினர் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். 

(2 / 6)

குருபகவான் வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் வருகிறார். அதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவர்களுடைய நிலைகளைப் பொறுத்து நவபஞ்ச யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டு கிரகங்களின் அமைப்பால் இந்த யோகம் உருவாகியுள்ள காரணத்தினால் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(3 / 6)

மகர ராசி: குரு மற்றும் கேதுவால் உங்களுக்கு ராஜயோகம் உருவாகி உள்ளது. அதிர்ஷ்டம் முழுமையாக உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: குரு மற்றும் கேது யோகத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(5 / 6)

கன்னி ராசி: குரு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்