தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மிருகசீரிஷ ஆட்டம் ஆரம்பம்.. சுக்கிரன் கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்காக வருகிறது

மிருகசீரிஷ ஆட்டம் ஆரம்பம்.. சுக்கிரன் கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்காக வருகிறது

Jun 26, 2024 09:48 AM IST Suriyakumar Jayabalan
Jun 26, 2024 09:48 AM , IST

  • Lord Venus: ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்து வரும் சுக்கிரன் கடந்த ஜூன் ஏழாம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். வரும் ஜூன் பதினெட்டாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர்.

சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் ராசி மாற்றம் மட்டுமில்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சுக்கிரன் தனது சொந்தமான ராசி ஆன ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(1 / 6)

(2 / 6)

ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்து வரும் சுக்கிரன் கடந்த ஜூன் ஏழாம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். வரும் ஜூன் பதினெட்டாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

கன்னி ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல நிதி நிலைமையை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். அதே போல பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

(5 / 6)

கும்ப ராசி: சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல ஆடம்பர வாழ்க்கையை கொடுக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்