சனி வயிறு குலுங்க சிரிக்கிறார்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. அனைத்து அதிர்ஷ்டமும் இந்த ராசிக்கு தான்
- Sani Vakra peyarchi: சனிபகவான் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். சனிபகவானின் பின்னோக்கிய பயணம் என்கின்ற காரணத்தினால் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர்.
- Sani Vakra peyarchi: சனிபகவான் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். சனிபகவானின் பின்னோக்கிய பயணம் என்கின்ற காரணத்தினால் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர்.
(1 / 7)
நவகிரகங்களில் தர்ம நாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 7)
சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் இவர் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(3 / 7)
சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வோம். அதன் காரணமாக இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார்.
(4 / 7)
சனிபகவான் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். சனிபகவானின் பின்னோக்கிய பயணம் என்கின்ற காரணத்தினால் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
மிதுன ராசி: சனி பகவானின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. கடுமையான முயற்சி உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் வரக்கூடும். தடைப்பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(6 / 7)
சிம்ம ராசி: சனிபகவானின் வக்ர பெயர்ச்சி பல நல்ல பலன்களை உங்களுக்கு கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
மற்ற கேலரிக்கள்