தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: பண முட்டையை கொட்ட போகும் புதன்.. மூச்சு முட்டி நிற்கப்போகும் ராசிகள்.. யோகம் தேடி வருது

Money Luck: பண முட்டையை கொட்ட போகும் புதன்.. மூச்சு முட்டி நிற்கப்போகும் ராசிகள்.. யோகம் தேடி வருது

May 30, 2024 01:18 PM IST Suriyakumar Jayabalan
May 30, 2024 01:18 PM , IST

  • Lord Mercury: சுக்கிரன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அந்த வகையில் ரிஷபத்தில் பயணம் செய்யும் முதல் பகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, பேச்சு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவான் ஒரு ராசியில் நல்ல பயணத்தில் இருந்தால் அவர்களுக்கு படிப்பு மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது புதன் பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் செல்கிறார். 

(2 / 6)

இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சுக்கிரன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அந்த வகையில் ரிஷபத்தில் பயணம் செய்யும் முதல் பகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு இங்கு எதிர் பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடிவரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(4 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு புதிய பொருட்கள் உங்களை தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 6)

மகர ராசி: புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேதி வரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை பணியின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்