தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis Enjoying Mahalakshmi Yoga Due To Mars Venus Conjunction

செவ்வாயை பாய்ந்து பிடித்த சுக்கிரன்.. உருவானது மகாலட்சுமி யோகம்.. 3 ராசிகளுக்கு பணமழை

Mar 18, 2024 04:59 PM IST Suriyakumar Jayabalan
Mar 18, 2024 04:59 PM , IST

  • Transit of Mars: சுக்கிரன் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் இது அவருடைய சொந்த ராசியாகும்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை மன உறுதி விடாமுயற்சி, வலிமை, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். அசுரர்களின் குருவாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(2 / 7)

சுக்கிரன் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் இது அவருடைய சொந்த ராசியாகும். 

(3 / 7)

இந்நிலையில் கும்ப ராசியில் சனி பகவான் செவ்வாய் பகவான், சுக்கிர பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மகாலட்சுமி யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 

(5 / 7)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகியுள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(6 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகியுள்ள காரணத்தினால் எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்