தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis Afflicted By Rahu And Mars Combination

ராகுவோடு சேர்ந்த செவ்வாய்.. தரமான அடி உறுதி.. சிக்கி சிதைய போகும் ராசிகள்.. கவனம் தேவை

Mar 21, 2024 01:15 PM IST Suriyakumar Jayabalan
Mar 21, 2024 01:15 PM , IST

  • Rahu and Mars: செவ்வாய் பகவான் நவக்கிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வலிமை, வீரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் சேர்ந்து பயணிக்க கூடியவர்கள். ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். 

(1 / 7)

ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியை சொல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ராகு மற்றும் கேது இருவரும் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். இதனால் இவர்களைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(2 / 7)

செவ்வாய் பகவான் நவக்கிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வலிமை, வீரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(3 / 7)

இந்நிலையில் தளபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வரும் நிலையில் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இதனால் அங்கார யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் சில ராசிகளுக்கு ஆபத்தாக அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(4 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் 12வது வீட்டில் அங்கார யோகம் உருவாகி உள்ளதால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் ஏற்படக்கூடும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

(5 / 7)

கன்னி ராசி: அங்காரக யோகம் உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சண்டையில் ஏற்படுவது சகஜமாகிவிடும். இந்த நேரத்தில் மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

(6 / 7)

கும்ப ராசி: உங்கள் ராசியில் அங்கார யோகம் இரண்டாவது வீட்டில் உருவாக்கியுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத சிக்கல்கள் உங்களைத் தேடி வரும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்