தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The People Of The Zodiac Who Are Going To Be Afflicted By Lord Mercury

புதன் புரட்டி எடுக்க போகும் 3 ராசிகள்.. எச்சரிக்கை தேவை

Feb 21, 2024 10:03 AM IST Suriyakumar Jayabalan
Feb 21, 2024 10:03 AM , IST

  • Transit of Mercury: புதன் பகவானால் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக உள்ளார்.

(1 / 6)

புதன் பகவானின் மாற்றம் அனைத்தும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.புதன் பகவான் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது மகர ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 6)

கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அன்று மகர ராசியில் புதன் பகவான் அஸ்தமனமானார். ஒரு மாத காலத்திற்கு புதன் பகவான் அஸ்தமன நிலையில் பயணம் செய்வதால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். சக ஊழியர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்குவார்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

(4 / 6)

மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் அஸ்தமனமாகி உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் காரியங்களில் தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாகியுள்ளார். தொழில் சற்று மந்தமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களோடு வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்