தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Lucky Zodiac Signs With Saturn And Sun Combination

சனி விரைந்து விட்டார்.. சூரியன் சேர்ந்துவிட்டார்.. அதிர்ஷ்டத்தை கொட்டப் போகின்றனர்.. யோகக்கார ராசிகள்

Mar 17, 2024 12:07 PM IST Suriyakumar Jayabalan
Mar 17, 2024 12:07 PM , IST

  • Sun Transit: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப்படுத்தி பலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 7)

சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(2 / 7)

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(3 / 7)

தற்போது சூரிய பகவான் சனி பகவானின் ராசிக்கான கும்ப ராசியில் இணைந்துள்ளார். இதன் காரணமாக எதிர் கிரகங்களாக இருக்கக்கூடிய சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருப்பினும் ஒரு சில ராசிகள் இவர்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மிதுன ராசி: சூரிய பகவான் மற்றும் சனி சேர்க்கை உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். 

(5 / 7)

ரிஷப ராசி: சனி மற்றும் சேர்க்கை உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நல்ல செய்திகள் உங்களுக்கு தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

(6 / 7)

கும்ப ராசி: சனி மற்றும் சூரிய சேர்க்கை உங்கள் ராசியில் முதல் வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்