தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Lucky Zodiac Signs With Mars Mercury Combination

5 வருடங்களுக்குப் பிறகு செவ்வாயோடு சேரும் புதன்.. பணம் மழையில் நனையும் ராசிகள்

Mar 03, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Mar 03, 2024 06:30 AM , IST

  • Lord Mercury: செவ்வாய் புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கிய வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வலிமை, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் வழங்கி வருகின்றார் இவர் காதல், அறிவு, தன்னம்பிக்கை, பகுத்தறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அவ்வப்போது நவகிரகங்களில் கிரகங்களின் சேர்க்கை நிகழும். இந்த கிரகங்களின் சேர்க்கை ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 6)

மகர ராசியில் புதன் பகவான் இணைகின்ற காரணத்தினால் செவ்வாய் மற்றும் புதன் 5 ஆண்டுகளுக்கு பிறகு இணைகின்றனர். இவர்களுடைய சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் புதன் மற்றும் செவ்வாய் சேர்க்கை முதல் வீட்டில் நிகழ்ந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் செவ்வாயும் புதனும் சேர்ந்துள்ளனர். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் செவ்வாய் மற்றும் புதன் பகவான் இணைந்துள்ளனர். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. நீண்ட நாளா ஆசைகள் நிறைவேறும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்