100 வருடங்களுக்குப் பிறகு உருவான யோகம்.. பண மழையில் நனையும் 3 ராசிகள்
- Chatur Graha Yoga: சதுர் கிரக யோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
- Chatur Graha Yoga: சதுர் கிரக யோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். இதனால் அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கும். சில நேரங்களில் ஒரு சில கிரகங்கள் ஒன்று சேரும்போது ராஜ யோகங்கள் பிறக்கின்றன.
(2 / 6)
இந்த ராஜ யோகத்தின் தாக்கமானது 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் தற்போது மகர ராசியில் சதுர் கிரக யோகம் உருவாகியுள்ளது. தற்போது மகர ராசியில் புதன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் பயணம் செய்து வருகின்றனர்.
(3 / 6)
கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மகர ராசியில் நுழைந்தார். இந்த சதுர் கிரக யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இந்த யோகத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மகர ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் இந்த யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இந்த யோகம் உருவாகியுள்ளது. உங்களுக்கு நல்ல மன உறுதி உண்டாகும். எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மற்ற கேலரிக்கள்