தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lucky Rasis : பணக்கட்டிலில் படுக்கப் போகும் ராசிகள்.. செவ்வாய் குபேரனாக மாறுகிறார்.. அதிர்ஷ்ட ராசிகளில் நீங்கள் உண்டா?

Lucky Rasis : பணக்கட்டிலில் படுக்கப் போகும் ராசிகள்.. செவ்வாய் குபேரனாக மாறுகிறார்.. அதிர்ஷ்ட ராசிகளில் நீங்கள் உண்டா?

May 30, 2024 01:55 PM IST Suriyakumar Jayabalan
May 30, 2024 01:55 PM , IST

  • Lord Mars: செவ்வாய் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழையப் போகின்றார். ஒரு வருடத்திற்கு பிறகு தனது சொந்தமான மேஷ ராசியில் பயணம் செய்ய தொடர்ந்து உள்ளார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக விளங்கி வருகிறார். செவ்வாய் பகவான் தற்போது மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார். 

(1 / 5)

இந்நிலையில் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழையப் போகின்றார். ஒரு வருடத்திற்கு பிறகு தனது சொந்தமான மேஷ ராசியில் பயணம் செய்ய தொடர்ந்து உள்ளார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

(2 / 5)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்களுடைய ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(3 / 5)

மகர ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். அதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும்.

(4 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். பயணங்களால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்