தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு பணமழை யோகம் வருகிறது. 3 ராசிகளுக்கு குறி.. பணமழையில் சிக்கிக்கொண்ட ராசிகள்..உங்க ராசியும் இருக்கா!

குரு பணமழை யோகம் வருகிறது. 3 ராசிகளுக்கு குறி.. பணமழையில் சிக்கிக்கொண்ட ராசிகள்..உங்க ராசியும் இருக்கா!

Apr 19, 2024 02:14 PM IST Suriyakumar Jayabalan
Apr 19, 2024 02:14 PM , IST

  • குரு பகவானின் அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி என்று கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் நுழைகின்றார் இது சூரிய பகவானின் நட்சத்திரமாகும்.

தேவ குருவாக குரு பகவான் திகழ்ந்து வருகின்றார். நவக்கிரகங்களில் மங்களநாயகனாக இவர் விளங்கி வருகின்றார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர்.

(1 / 6)

குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

குரு பகவானின் அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி என்று கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் நுழைகின்றார் இது சூரிய பகவானின் நட்சத்திரமாகும். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்களுடைய ஜாதகத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்க கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் வருமானம் அதிகரிக்க கூடும். புதிய முதலீடுகள் மெல்ல லாபத்தை பெற்று தரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

(4 / 6)

கடக ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இதுவரை ஏற்பட்டு வந்த கடன் சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். தைரியமாக சில முடிவுகளை எடுக்கக் கூடிய சூழ்நிலை அமையும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த போட்டிகள் குறையும்.

(5 / 6)

தனுசு ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நன்மைகளை பெற்றுத் தரப் போகின்றது. பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்