Tamil News  /  Photo Gallery  /  Here We Will Find The Lucky Zodiac Signs From Pongal Festival 2024

பொங்கல் முதல் பணமழை தொடக்கம்.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Jan 14, 2024 05:01 AM IST Suriyakumar Jayabalan
Jan 14, 2024 05:01 AM , IST

  • Pongal 2024: தை மாதம் முதல் நாளான பொங்கல் திருநாளில் இருந்து அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

தமிழர்களின் மிகப்பெரிய பண்டிகையாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது நமது இந்தியாவில் பல இடங்களில் பல்வேறு விதமான பெயர்களில் இந்த திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மகர சங்கராந்தி, பொங்கல் என பல பெயர்களில் இந்த தை திருநாள் ஜனவரி 15ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. 

(1 / 8)

இந்த நாளில் தான் சூரிய பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். இந்த தினத்தில் இருந்து அனைவருக்கும் சூரிய பகவானின் தாக்கமானது இருக்கும். சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். சூரிய கடவுளை வழிபாடு செய்யக்கூடிய திருநாளாக இந்த தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது. 

(2 / 8)

பஞ்சாங்கத்தின் படி பார்த்தால் தை மாதம் மிகவும் சிறப்புக்குரிய மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு இது முக்கிய திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகர ராசியில் சூரிய பகவான் இடம் மாறும் பொழுது இந்த மகர சங்கராந்தி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும் இந்த பொங்கல் பண்டிகை திகழ்ந்து வருகிறது.   

(3 / 8)

இந்த தைத்திருநாளான பொங்கல் திருநாளில் சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்க போகின்றது அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(4 / 8)

மேஷ ராசி: சூரிய பகவான் மகர ராசிக்குள் வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. கடின உழைப்பின் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். 

(5 / 8)

மிதுன ராசி: சூரியனின் புதிய இடமாற்றம் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நட்பு வட்டாரங்கள் அதிகரிக்கும். சுற்று வட்டாரத்தில் உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும்.

(6 / 8)

கடக ராசி: இந்த பொங்கல் திருநாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையப் போகின்றது. இன்று முதல் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பலன்கள் தொடங்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் அதிகரிக்கும்.

(7 / 8)

தனுசு ராசி: சூரிய பகவான் உங்களுக்கு செல்வத்தை அதிகரித்துக் கொடுக்க போகின்றார். பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு செல்வம் அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் வருவாய் அதிகரித்து நிதி பெருக்கம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சூரிய பகவானின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(8 / 8)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்