Tamil News  /  Photo Gallery  /  Here We Will Find The Lucky Zodiac Signs For Mars Yoga

உதயமானார் செவ்வாய்.. புரட்டி போட போகும் 3 ராசிகள்

Jan 24, 2024 02:41 PM IST Suriyakumar Jayabalan
Jan 24, 2024 02:41 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் யோகத்தால அதிர்ஷ்டம் பெற்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

அந்த வகையில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் வீரம், துணிவு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். 

(2 / 7)

நவகிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் மாறுவது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதே போல நவகிரகங்களின் அஸ்தமனம் உதயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் ஜனவரி 17ஆம் தேதி அன்று தனுசு ராசியில் உதயமானார். தொடங்கிய இந்த புத்தாண்டில் முதல் முறையாக செவ்வாய் பகவான் உதயமாகியுள்ளார். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதனால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.  

(4 / 7)

மேஷ ராசி: செவ்வாய் பகவானின் உதயம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பல்வேறு விதமான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(5 / 7)

மிதுன ராசி: செவ்வாய் பகவானின் உதயம் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகி நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உயர் அலுவலர்களால் மரியாதை கிடைக்கும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். 

(6 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் செவ்வாய் பகவானின் உதயம் நிகழ்ந்துள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சில நேரங்களில் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்