தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Lucky Signs Of Lord Mars

3 ராசிகளுக்கு பண மழை செவ்வாய் தரும் யோகம்

Feb 13, 2024 11:59 AM IST Suriyakumar Jayabalan
Feb 13, 2024 11:59 AM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானின் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் வீரம் தைரியம் தன்னம்பிக்கை வலிமை விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசியில் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

செவ்வாய் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

இந்த இடமாற்றத்தால் சில ராசிக்காரர்களின் ஆசையை செவ்வாய் பகவான் நிறைவேற்றி வைக்கப் போகின்றார். நிதி நிலைமை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். மகர ராசியில் செவ்வாய் பகவான் நுழைகின்ற காரணத்தினால் உயர்வை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவான் மூன்றாவது வீட்டில் நுழைகின்றார்.0ll உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(5 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். பல்வேறு விதமான துறைகளிலிருந்து உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். மனிதர்கள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபத்தை பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்