தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Horoscopes That Are Going To Give Luck With Guru Venus

குருவும் சுக்கிரனும் சேர்ந்தனர்.. அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்.. குபேர யோகம் வந்துவிட்டது

Mar 22, 2024 04:50 PM IST Suriyakumar Jayabalan
Mar 22, 2024 04:50 PM , IST

  • Transit of Venus: ஆடம்பர கிரகமாக நவக்கிரகங்களில் விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜ குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 7)

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார் ஆடம்பர கிரகமாக நவக்கிரகங்களில் விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

(2 / 7)

அந்த வகையில் குரு பகவானும் சுக்கிர பகவானும் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் இணையப் போகின்றன. இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 7)

மேஷ ராசி: குருவும் சுக்கிரனும் சேர்ந்து உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகப் போகின்றது. புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 7)

ரிஷப ராசி: குருவும் சுக்கிரனும் சேர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கும். பணம் சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 7)

கடக ராசி: சுக்கிரனும் குருவும் சேர்ந்து உங்களுக்கு ராஜயோகத்தை கொடுக்க போகின்றனர். ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். உங்களுடைய செயலால் காரியம் வெற்றி அடையும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சமூகமான சூழ்நிலை உண்டாகும்.

(6 / 7)

தனுசு ராசி: குருபகவான் மற்றும் சித்திர பகவான் உங்களுக்கு சேர்ந்து அதிக பலன்களை கொடுக்கப் போகின்றனர். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்