தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find Out The Zodiac Sign To Be Wary Of Saturn

சனி விரட்டுகிறார் ஜாக்கிரதை.. கடக ராசிக்கு எச்சரிக்கை

Jan 04, 2024 10:51 AM IST Suriyakumar Jayabalan
Jan 04, 2024 10:51 AM , IST

  • Saturn Transit: சனியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் நன்மை, தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து அதற்கு ஏற்றவாறு கருமை பலன்களை திருப்பிக் கொடுப்பார். ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் மிகவும் முக்கிய கிரகமாக கருதப்படுகிறார். 

(1 / 7)

சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் கும்ப ராசிக்கு இடமாற்றம் அடைந்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இடமாற்றம் செய்துள்ளார். 

(2 / 7)

சனிபகவானில் இந்த பயணம் ஆனது சில ராசிகளுக்கு உடல் நலக் கோளாறு, மனக்குழப்பம், வார்த்தைகள் மூலமாக உள்ளிட்டவர்களை உருவாக்குகிறது. இந்த காலகட்டத்தில் சில ராசிகள் தங்களது கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும் சிவன் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு பல நன்மைகளை உங்களுக்கு கொடுக்கும். 

(3 / 7)

கடக ராசிக்காரர்களான உங்களுக்கு இந்த ஆண்டு அஷ்டம சனி நடந்தாலும், விபரீத ராஜயோகம் கிடைக்க உள்ளது.  உங்கள் பணம் வரவிலிருந்து குறையும் இருக்காது வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

(4 / 7)

உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளதால் உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது. இதுவரை ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் குறையும். தொழிலில் உள்ள லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அது குறித்து எந்த சிக்கல்களும் இருக்காது. 

(5 / 7)

வருமானத்திற்கு இது சரியான காலமாக இருந்தாலும் தொழிலில் ஓரளவு லாபம் கிடைத்தாலும் கூட்டுத் தொழில் செய்யும் போது கூட்டாளிகளோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாக்குறுதி கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாரையும் நம்பி கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். சனி பகவானால் ஆசை அதிகமானாலும் சரியான முறையில் செயல்பட்டு ஆசையை குறைத்துக் கொள்ள வேண்டும்.

(6 / 7)

கூட்டாளிகளோடு தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்போ பொது சில செலவு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்