Lucky Rasis: மூட்டையை பிரித்த புதன்.. கடகத்தில் கொட்டும் பணமழை.. இந்த ராசிகளுக்கு யோகம் வருது!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lucky Rasis: மூட்டையை பிரித்த புதன்.. கடகத்தில் கொட்டும் பணமழை.. இந்த ராசிகளுக்கு யோகம் வருது!

Lucky Rasis: மூட்டையை பிரித்த புதன்.. கடகத்தில் கொட்டும் பணமழை.. இந்த ராசிகளுக்கு யோகம் வருது!

Published Jul 25, 2024 10:19 AM IST Suriyakumar Jayabalan
Published Jul 25, 2024 10:19 AM IST

  • Lord Mercury: புதன் பகவானின் கடக ராசி பலன் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் நரம்பு, வியாபாரம், கல்வி, அறிவு, புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அறிவு கூர்மை அதிகமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

புதன் பகவான் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் முதன் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மிதுன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் ஜூன் 29ஆம் தேதி அன்று கடக ராசியில் நுழைந்தார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசியாகும். 

(2 / 6)

புதன் பகவானின் கடக ராசி பலன் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு சிறப்பான சூழ்நிலைகள் அமைந்து முன்னேற்றம் கிடைக்கும். நிறைய பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்று தரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்