தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தமிழ் புத்தாண்டில் ராஜாவாகப் போகும் ராசிகள்.. பண மழையில் நனைய தயாரா?.. வாங்க பார்க்கலாம்

தமிழ் புத்தாண்டில் ராஜாவாகப் போகும் ராசிகள்.. பண மழையில் நனைய தயாரா?.. வாங்க பார்க்கலாம்

Apr 17, 2024 01:50 PM IST Suriyakumar Jayabalan
Apr 17, 2024 01:50 PM , IST

  • Tamil New Year Horoscope: ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சித்திரை மாதம் முதல் நாள் தொடங்குகிறது. அதுவே தமிழ் புத்தாண்டு என கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் கிரகங்களின் தலைவனாக விளங்கப்படும். சூரிய பகவான் மேஷ ராசியில் நுழையும் நாளை தமிழ் புத்தாண்டாக பிறக்கின்றது.

தமிழ் புத்தாண்டு தமிழர்களால் கொண்டாடப்படும். மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது புதிய ஆண்டாக உருவாகும். இந்த திருநாளில் மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். தமிழ் ஆண்டுகளின் 38 வது ஆண்டாக இந்த குரோதியாண்டு உருவாக்குகிறது. பகை என்பதே இந்த குரோதி என்பதற்கு அர்த்தமாகும். 

(1 / 7)

வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சித்திரை மாதம் முதல் நாள் தொடங்குகிறது. அதுவே தமிழ் புத்தாண்டு என கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் கிரகங்களின் தலைவனாக விளங்கப்படும். சூரிய பகவான் மேஷ ராசியில் நுழையும் நாளை தமிழ் புத்தாண்டாக பிறக்கின்றது. 

(2 / 7)

குரோதி தமிழ் புத்தாண்டு பல கிரகங்களின் மாற்றத்தை உருவாக்கும். இந்த கிரகங்களின் மாற்றமே அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு மே மாதம் குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். முக்கிய கிரகங்களாக விளங்கக்கூடிய சனி பகவான் மற்றும் ராகு கேது இவர்கள் இருவரும் எந்த மாற்றமும் இல்லாமல் அவர்கள் பயணம் செய்யும் ராசியில் பயணம் செய்வார்கள். இந்த தமிழ் புத்தாண்டில் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 7)

ரிஷப ராசி: இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கையில் பெரிய மாற்றம் உண்டாகும். பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 7)

மிதுன ராசி: இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு பல மாற்றங்களை கொடுக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தடை மேட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உயர் அலுவலர்களால் பாராட்டுகள் கிடைக்கும். 

(5 / 7)

கடக ராசி: இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். கடன் சிக்கல்கள் உங்களுக்கு நிவர்த்தி அடையும். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். 

(6 / 7)

சிம்ம ராசி: தமிழ் புத்தாண்டு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். கடன் தொல்லை உங்களுக்கு ஏற்பட்டு இருந்தால் அது நிவர்த்தி அடையும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்