பிறப்பிலேயே பேராசை அதிகம் உள்ள 4 ராசி பெண்கள்
- Astrology: இயற்கையாகவே பேராசை அதிகம் கொண்ட பெண் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.
- Astrology: இயற்கையாகவே பேராசை அதிகம் கொண்ட பெண் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 7)
கிரகங்களின் பயணத்தைப் பொறுத்து இன்று வரை எதிர்காலம் கணிக்கப்பட்ட வருகிறது. இதனை ஜோதிட சாஸ்திரம் உறுதிப்படுத்துகிறது. கிரகங்களின் நிலைகளை பொறுத்து சிலரின் ஆளுமை பண்புகளில் மாற்றங்களும், மர்மங்களும் நிறைந்து இருக்கின்றன.
(2 / 7)
அனைவரிடத்திலும் ஆசை கட்டாயம் இருக்கும். அது பேராசையாக மாறும் பொழுது ஒரு மோசமான குணமாக உருவெடுக்கின்றது. சில பேராசைகள் தீய பயணத்திற்கு வழி வகுக்கும். வாழ்க்கை மோசமான நிலைமைக்கு மாறுவதற்கு காரணமே இந்த பேராசை தான்.
(3 / 7)
கிரக அமைப்புகளின் அடிப்படையிலும், அதனை ஆளுமை நடத்துகின்ற கிரகத்தின் செயல்பாடுகளினாலும் சில ராசிக்காரர்கள் பிறப்பிலேயே பேராசை கொண்டவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக சில ராசி கொண்ட பெண்கள் பிறப்பிலேயே பேராசை என்னும் அதிகமாக உள்ளவர்களாக திகழ்ந்தவர்கள். அப்படிப்பட்ட ராசிக்காரர்களை இங்கே காண்போம்.
(4 / 7)
மேஷ ராசி: பேராசை கொண்ட ராசுக்காரர்கள் நீங்களும் ஒருவர் குறிப்பாக இந்த ராசி கொண்ட பெண்கள் அதிகம் பேராசை கொண்டவர்களாக இருப்பார்கள். தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் குறிப்பாக செயல்படுவார்கள். திட்டமிட்டபடி தனது ஆசையை நிறைவேற்றுவதில் எந்த ஆழத்திற்கு வேண்டுமானாலும் செல்வார்கள்.
(5 / 7)
விருச்சிக ராசி: இந்த ராசிக்கார பெண்கள் அதீத ஆர்வம் கொண்டவர்கள். விரைவில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக நீங்கள் உள்ளீர்கள் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள் ஆசைகள் வரும் போது அதனை வெற்றியடைய பேராசை கொண்டு செயல்படுவீர்கள்.
(6 / 7)
மகர ராசி: ஒழுக்கம் மற்றும் லட்சியத்தை குறிக்கும் ராசியாக நீங்கள் விளங்கி வரும் இந்த ராசி கொண்ட பெண்கள் மிகவும் பாதுகாப்பு மீது அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் தங்களது பொருள் மீது எவரையும் கை வைக்க விட மாட்டார்கள்.
மற்ற கேலரிக்கள்