Jackpot: தொட்ட இடமெல்லாம் பணம்.. சுக்கிரன் கொட்டுகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்கள் தானே பாருங்கள்
- Lord Venus: சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி என்று மேஷ ராசியில் நுழைந்தார். கடந்த மே மாதம் 19ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு சென்றார் இது அவருடைய சொந்தமான ராசியாகும்.
- Lord Venus: சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி என்று மேஷ ராசியில் நுழைந்தார். கடந்த மே மாதம் 19ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு சென்றார் இது அவருடைய சொந்தமான ராசியாகும்.
(1 / 6)
நவக்கிரகங்களில் ஆடம்பரக்கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான ஆடம்பர வாழ்க்கையும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(2 / 6)
சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி என்று மேஷ ராசியில் நுழைந்தார். கடந்த மே மாதம் 19ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு சென்றார் இது அவருடைய சொந்தமான ராசியாகும். சுக்கிர பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(3 / 6)
ரிஷப ராசி: சுக்கிரனின் ரிஷப ராசி பயணம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலி மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களுடைய ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
(4 / 6)
மிதுன ராசி: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. கை வைத்த காரியம் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(5 / 6)

மற்ற கேலரிக்கள்