செவ்வாய் கும்பத்தில் சஞ்சாரம்.. அதிரசம் கொட்ட போகுது.. பண மழை வருது.. ராஜயோகம் இந்த ராசிக்கு தான்
- Lord Mars: செவ்வாய் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் மேற்கொள்ள தொடங்கினார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் மற்றும் சனி பகவான் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
- Lord Mars: செவ்வாய் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் மேற்கொள்ள தொடங்கினார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் மற்றும் சனி பகவான் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் வழங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒருவரை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, தைரியம், விடா முயற்சி, வீரம், வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
செவ்வாய் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் மேற்கொள்ள தொடங்கினார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் அவருடைய ராசிகள் பயணம் செய்து விடுகிறார். தற்போது செவ்வாய் மற்றும் சனி பகவான் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
(3 / 6)
இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது செவ்வாய் பகவானின் கும்ப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: உங்களுக்கு செவ்வாய் பகவான் அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும்.
(5 / 6)
விருச்சிக ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்களுடைய ராசிகள் இவர் நான்காவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல இன்ப சம்பவங்கள் நடக்கும்.
(6 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசிக்கு செவ்வாய் பகவான் சாதகமாக செய்ய உள்ளார். உங்களுடைய ஜாதகத்தில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்தவர் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது. பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். உடன் பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்