Tamil News  /  Photo Gallery  /  Here We Will Also See The Signs That Are Going To Ascend Due To The Rise Of Lord Mars

உதயத்தால் பணமழை கொட்டும் செவ்வாய்.. யோக ராசிகள் இவர்கள்தான்

Feb 02, 2024 04:13 PM IST Suriyakumar Jayabalan
Feb 02, 2024 04:13 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானின் உதயத்தால் உச்சம் செல்லப் போகும் ராசிகளையும் இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வீரம், உள்ளிட்டவைகளின் காரணியாக திகழ்ந்து வருகிறார். 

(1 / 7)

செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார். நவகிரகங்களில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(2 / 7)

தனுசு ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் ஜனவரி 17 ஆம் தேதியன்று உதயமானார் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். இவருடைய உதயத்தால் சுப பலன்களை பெறுகின்ற ராசிக்காரர்களை இங்கே காண்போம். 

(3 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் ஒன்பதாவது வீட்டில் உதயமாகியுள்ளார். உங்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நினைத்த வேலை உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 7)

மிதுன ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் உதயமாகியுள்ள காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் நன்மைகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். 

(5 / 7)

கடக ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் உதயமாகி உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அப்போது சிக்கல்களில் ஏற்பட்டாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய வேலைக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(6 / 7)

சிம்ம ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் உதிக்கின்றார். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி ஆகும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்