தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Also See The Rasis That Get The Yoga From Lord Saturn

சனி பறக்க தொடங்கி விட்டார்.. 3 ராசிகளுக்கு பண மழை தொடங்கியாச்சு

Jan 28, 2024 10:49 AM IST Suriyakumar Jayabalan
Jan 28, 2024 10:49 AM , IST

  • Transit of Saturn: சனிபகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளையும் இங்கே காண்போம்.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் பிரித்து, அதற்கு ஏற்றார் போல பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நவகிரகங்களில் சனி பகவானின் சஞ்சாரம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(2 / 6)

அந்த வகையில் சனிபகவான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். வரும் பிப்ரவரி மாதம் சூரிய பகவான் கும்ப ராசிக்குள் நுழைகின்றார். இதனால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

(3 / 6)

மேஷ ராசி: சனி பகவானின் அருளால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாயங்கள் இரட்டிப்பாக உண்டாகும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: சனி பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். பல்வேறு விதமான நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 6)

மிதுன ராசி: நீண்ட நாளுக்கு பிறகு சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். செலவுகள் அதிகரித்தாலும் சுப பலன்களாக முடியும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் சிறப்பான பலன்களை கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்